1983யூலை மாதம் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரம் கறுப்பு யூலை என அறியப்படுகின்றது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மிகப்பெரிய கலவரமாகவும் இது பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் குறித்த கலவரத்தில் 7பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அரசு நாடளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.