தடுப்பூசி போடவில்லையெனில் அரச கொடுப்பனவும் இல்லை!

Immunisation Source: AAP
தடுப்பூசி போடாத குழந்தைகளையுடைய குடும்பங்கள் அரச கொடுப்பனவைப்பெற முடியாது என அறிவிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் Maria Schaller எழுதிய ஆங்கில விவரணத்தைத் தமிழில் தருகிறார் றேனுகா.
Share