Semiconductors அல்லது Chips தொழில்நுட்பத்தின் “மூளை” என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இவைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக electrical மற்றும் electronic பொருட்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பெருந்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கான காரணம், Chips உற்பத்திக்கும் சீன அரசியல் நிலைப்பாட்டிற்குமிடையே தொடர்பு உள்ளது என்று விளக்குகிறார் பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





