SKIP TO MAIN CONTENT

ஆளுநரின் முடிவு, அதிமுக-பாஜக கூட்டணி முறிவு: கலகலக்கும் தமிழக அரசியல் களம்

Priyan
Source: Priyan

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு கோரும் தமிழக சட்டமற்ற தீர்மானத்தை ஆளுநர் திரும்ப அனுப்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்ல, விரைவில் நடைபெறவிருக்கும் தமிழக நகர்புற உள்ளூராட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துபோனது. இப்படி கலகலக்கும் தமிழக அரசியல் களத்தை அலசுகிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் மூத்த சுயாதீன பத்திரிகையாளர் பிரியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு கோரும் தமிழக சட்டமற்ற தீர்மானத்தை ஆளுநர் திரும்ப அனுப்பியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்ல, விரைவில் நடைபெறவிருக்கும் தமிழக நகர்புற உள்ளூராட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்துபோனது. இப்படி கலகலக்கும் தமிழக அரசியல் களத்தை அலசுகிறார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பணியாற்றும் மூத்த சுயாதீன பத்திரிகையாளர் பிரியன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now