SKIP TO MAIN CONTENT

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவு ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

Voters and Sigamani
Source: Sigamani

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது. திமுகவின் வெற்றி எப்படி பார்க்கப்படுகிறது, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மையம் என்று இந்த கட்சிகளின் தேர்தல் வெற்றி தோல்வி குறித்தும் அலசுகிறார் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது. திமுகவின் வெற்றி எப்படி பார்க்கப்படுகிறது, அதிமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, மக்கள் நீதி மையம் என்று இந்த கட்சிகளின் தேர்தல் வெற்றி தோல்வி குறித்தும் அலசுகிறார் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் தி.சிகாமணி அவர்கள். அவரோடு பேசியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now