SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஈரான் அதிபரின் மறைவு ஈரானிலும், உலகிலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஈரான் அதிபர் Ebrahim Raisi அவர்களும், வெளியுறவுத்துறை அமைச்சர் Hossein Amir-Abdollahian உள்ளிட்டவர்கள் கடந்த ஞாயிறு விமான விபத்தில் உயிரிழந்தது ஈரானில் மட்டுமல்ல, உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பின்னணியில் ஈரான் அதிபர் Ebrahim Raisi அவர்களின் மறைவும், அது ஏற்படுத்தும் தாக்கமும் குறித்து அலசுகிறார் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி அவர்கள். அவர் சென்னை லயோலா கல்லூரியில் சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் பணியாற்றுகிறார். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share