SKIP TO MAIN CONTENT

இந்திய மாணவர்களுக்கு ஆஸ்திரேலியா வழங்கும் புலமைப்பரிசில்!

Indian international student
Inaugural Maitri Scholars Program Source: Getty / Getty Images/FatCamera

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட மைத்ரி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட, இந்திய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். மேலும் அறிய: australiaindiacentre.org.au

Published

Updated

By Renuka Thuraisingham

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட மைத்ரி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட, இந்திய மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன. இதுகுறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். மேலும் அறிய: australiaindiacentre.org.au

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now