இந்தியா நாளை தனது 70 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. கடந்த 70 ஆண்டுகளில் அது சாதித்தவை என்ன? சாதிக்கத் தவறியவை என்ன? பரிமாற்றம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விவாதித்தவர்கள்: சமூக ஊடகங்களில் எழுதும் சிட்னி நகரில் வாழும் சதீஷ் சுந்தரம், பிரிஸ்பேன் நகரில் வாழும் யசோதா ஹரி, கொள்கை வகுப்பாளராக பணியாற்றிய ஆன.பரராசசிங்கம் மற்றும் பிரிஸ்பேன் நகரில் ஒலிக்கும் Radio 4EBயின் தமிழ் ஒலியின் மூத்த ஒலிபரப்பாளர் சிவா கைலாசம் ஆகியோர். நிகழ்ச்சி ஆக்கம்: றைசெல்.