ஒலியை தனியாக பதிவு செய்யும் தொழில்நுட்பம் வர ஆரம்பித்த பின்னர் பாடும் கலைஞர்களின் காலம் முடிந்து நடிப்பு மற்றும் வசன உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. M.G.R, சிவாஜி, S.S.ராஜேந்திரன் போன்றோர் பிரகாசித்த காலம் . அக்காலகட்டத்தின் சினிமா வரலாற்றை மூன்றாம் பகுதியில் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.