தற்கால தமிழ் சினிமாவின் வளர்ச்சி மற்றும் Digital தொழில்நுட்பத்தின் தாக்கம் குறித்து இன்றைய "இந்திய சினிமா வயது 100 " நிறைவு பாகத்தில் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.