T. E. Varadan and T. R. Rajakumari in Pavalakodi Movie
1934ற்கு பிறகு நாடக கலைஞர்கள் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த துவங்கினார்கள். M.K தியாகராஜ பாகவதர், P.U சின்னப்பா, K.B சுந்தராம்பாள் போன்றோர் பிரகாசித்த காலம் . அக்காலகட்டத்தின் சினிமா வரலாற்றை இரண்டாம் பகுதியில் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.