SKIP TO MAIN CONTENT

இந்திய சினிமா வயது 100 - தமிழ் சினிமாவில் பாடல்களின் தாக்கம்

"Jilla" movie audio release
"Jilla" movie audio release

தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்கள் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை தடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. சினிமாவை பார்க்க போகிறோம் கேட்க போகவில்லை. தமிழ் சினிமாவில் பாடல்களின் பரிணாமம் குறித்து "இந்திய சினிமா வயது 100" பாகம் 5ல் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தனது விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர் சினிமா விமர்சகரான தியோடர் பாஸ்கரன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

தமிழ் சினிமாவில் இடம்பெறும் பாடல்கள் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை தடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. சினிமாவை பார்க்க போகிறோம் கேட்க போகவில்லை. தமிழ் சினிமாவில் பாடல்களின் பரிணாமம் குறித்து "இந்திய சினிமா வயது 100" பாகம் 5ல் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தனது விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர் சினிமா விமர்சகரான தியோடர் பாஸ்கரன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now