SKIP TO MAIN CONTENT

இந்திய சினிமா வயது 100 - ரசிகர் மன்றங்கள் உருவான வரலாறு

Actors Kamal,Rajini,Ajith&Vijay
Actors Kamal,Rajini,Ajith&Vijay

1920களில் தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருந்துள்ளன. பின்னர் தமிழ் திரையுலக நடிகர்களுக்கு ஆரம்பமானது. தமிழ் திரையுலகில் ரசிகர் மன்றங்கள் வளர்ச்சி பற்றி இன்றைய "இந்திய சினிமா வயது 100" பாகம் 6ல் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

1920களில் தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருந்துள்ளன. பின்னர் தமிழ் திரையுலக நடிகர்களுக்கு ஆரம்பமானது. தமிழ் திரையுலகில் ரசிகர் மன்றங்கள் வளர்ச்சி பற்றி இன்றைய "இந்திய சினிமா வயது 100" பாகம் 6ல் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now