SKIP TO MAIN CONTENT

இந்திய சினிமா வயது 100 - மௌனப் படங்கள் காலம்

L-R  Flim News Anandhan, Kalidas Movie , Theodore Baskaran

இந்திய சினிமா நூற்றாண்டு சாதனையினை கொண்டாடி கொண்டிருக்கிறது . இதில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானது. 1918ஆம் ஆண்டு மௌனப் படங்களாக வெளிவந்த தமிழ் சினிமா பின்னர் 1931ல் பேசும் படங்களாக பரிணாமம் பெற்றது. இக்காலகட்டத்தில் தமிழ் சினிமா சந்தித்த சவால்கள், தடைகள், சாதனைகள் ஆகியவற்றை "இந்திய சினிமா வயது 100" தொடரின் முதல் பகுதியில் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

இந்திய சினிமா நூற்றாண்டு சாதனையினை கொண்டாடி கொண்டிருக்கிறது . இதில் தமிழ் சினிமாவின் பங்கு மிகவும் முக்கியமானது. 1918ஆம் ஆண்டு மௌனப் படங்களாக வெளிவந்த தமிழ் சினிமா பின்னர் 1931ல் பேசும் படங்களாக பரிணாமம் பெற்றது. இக்காலகட்டத்தில் தமிழ் சினிமா சந்தித்த சவால்கள், தடைகள், சாதனைகள் ஆகியவற்றை "இந்திய சினிமா வயது 100" தொடரின் முதல் பகுதியில் செவிமடுக்கலாம். இந்நிகழ்ச்சியில் தங்களின் விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர்கள் சினிமா விமர்சகர்களான தியோடர் பாஸ்கரன் மற்றும் ப்லிம் ந்யூஸ் ஆனந்தன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now