1950 முதல் 1970வரை பல நகைச்சுவை நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு பங்களித்து உள்ளனர். அதே காலக்கட்டத்தில் அரசியலுக்கும் கட்சி பிரச்சாரத்திற்கும் தமிழ் சினிமா பாவிக்கப்பட்டது. இன்றைய நான்காம் பகுதியில் எவ்வாறு தமிழ் சினிமா அரசியலுக்கு பயன்படுத்த்தப்பட்டது என்று பார்ப்போம். இந்நிகழ்ச்சியில் தனது விமர்சனக் கருத்துக்களை பதிவு செய்பவர் சினிமா விமர்சகரான தியோடர் பாஸ்கரன் அவர்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.