SKIP TO MAIN CONTENT

இந்திய அரிசி ஏற்றுமதித் தடை, ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு ஏற்படுமா?

Indian Rice Ban.jpg
India curbs rice exports - global prices expected to rise?

இந்தியா முழுவதும் அரசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இவ்விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பாஸ்மதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதியை இந்தியா தற்போது தடைசெய்திருக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள், இந்திய அரிசி இறக்குமதியாளர் SELCO AUSTRALIA PVT LTD நிறுவனத்தின் செல்வன், மற்றும் Narellan Sai Spice உரிமையாளர் பாலாஜி லிங்கம் ஆகியோர்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியா முழுவதும் அரசியின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இவ்விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் பாஸ்மதி அரிசி தவிர மற்ற அரிசிகளின் ஏற்றுமதியை இந்தியா தற்போது தடைசெய்திருக்கிறது. இதுபற்றிய செய்தியின் பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன். இதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைக்கிறார்கள், இந்திய அரிசி இறக்குமதியாளர் SELCO AUSTRALIA PVT LTD நிறுவனத்தின் செல்வன், மற்றும் Narellan Sai Spice உரிமையாளர் பாலாஜி லிங்கம் ஆகியோர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now