SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் - வாக்கு எண்ணிக்கை முடிவுகள் சொல்வது என்ன?

An election official shows an electronic voting machine to a polling agent, during counting of votes of India's general elections in Srinagar. Inset (Mr Savithiri Kannan)
இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரம் என்ன? மத்தியில் யார் ஆட்சியமைக்க போகிறார்கள்? கட்சிகளின் வெற்றி தோல்விகளுக்கான காரணம் என்ன? போன்ற விடயங்களை அலசுகிறார் அறம் இணைய இதழ் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான திரு சாவித்திரி கண்ணன். அவரோடு உரையாடுகிறார் செல்வி.
Share