இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் பதற்றமான சூழல் அதிகரித்து வருவது, நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து உயர்மட்டக்குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது, காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் போராட்டம், தமிழக பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் உச்சகட்ட மோதல் என்று பல்வேறு செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





