Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

எதிர்ப்பைத் தெரிவிக்கும் முஸ்லீம்களின் வீடுகளை இந்திய அதிகாரிகள் இடித்தனர்

Policemen guard as authorities demolish the residence of activist Mohammad Javed which according to them have been constructed illegally in Prayagraj, India, Sunday, June 12, 2022. Javed has also been accused of involvement in violence during Fridays prot
Policemen guard as authorities demolish the residence of activist Mohammad Javed which according to them have been constructed illegally in Prayagraj, India. Source: AP

எதிர்ப்பைத் தெரிவிப்பவர்கள் வீடுகளை இந்திய அதிகாரிகள் இடித்தழித்ததைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் நடக்கும் போராட்டங்கள் ஒரு விசித்திரமான திருப்பத்தை எடுத்து வருகின்றன.


Published

By Kulasegaram Sanchayan

Source: SBS



Share this with family and friends


எதிர்ப்பைத் தெரிவிப்பவர்கள் வீடுகளை இந்திய அதிகாரிகள் இடித்தழித்ததைத் தொடர்ந்து, இந்தியா முழுவதும் நடக்கும் போராட்டங்கள் ஒரு விசித்திரமான திருப்பத்தை எடுத்து வருகின்றன.


முஹம்மது நபியைப் பற்றி ஆளும் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா வெளியிட்ட இழிவான கருத்துகளால் சிறுபான்மை முஸ்லிம்கள் கொதிப்படைந்துள்ளனர்.

போராட்டங்கள் பல வாரங்களாக நீடித்தன, ஆனால் இப்போது உள்ளூர் அதிகாரிகள் முக்கிய எதிர்ப்பாளர்களுக்குச் சொந்தமான வீடுகளை அழிக்க உத்தரவிட்டுள்ளனர், அவை சட்டவிரோதமாகக் கட்டப்பட்டவை என்று அவர்கள் வாதிட்டுள்ளார்கள்.

இது குறித்து Julien Oeuillet எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.


 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now