Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

“இங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் இந்திய இசை மற்றும் நாட்டியம் பயிற்றப்பட வேண்டும்”

Narmatha Ravichandran

Narmatha Ravichandran OAM

இசை மற்றும் நாட்டியத்தில் பலவருடங்களாக சிறந்த சேவை ஆற்றியமைக்காக, ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, இந்த வருடம் நர்மதா இரவிச்சந்திரா அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

இசை மற்றும் நாட்டியத்தில் பலவருடங்களாக சிறந்த சேவை ஆற்றியமைக்காக, ஆஸ்திரேலியாவின் அதி உயர் விருதுகளில் ஒன்றான The Order of Australia Medal, இந்த வருடம் நர்மதா இரவிச்சந்திரா அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

அவரது பின்னணி குறித்தும், ஆசிரியராக அவர் சந்தித்த சவால்கள், செய்த சாதனைகள் குறித்தும் நர்மதா இரவிச்சந்திரா அவர்களை நேர்காண்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

<hr>

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now