ஆஸ்திரேலிய அரசு வழங்கும் Medal of the Order of Australia விருது பெற்ற செல்வமாணிக்கம் சின்னத்தம்பி அவர்களை எமக்கு அறிமுகப்படுத்துகிறார் மகேஸ்வரன் பிரபாகரன். சமூகத்திற்கான சேவைக்காக குறிப்பாக கோவிலுக்கூடாக சமூகத்துக்கு சேவையாற்றியமைக்காக OAM விருது பெறுகிறார் செல்வமாணிக்கம் சின்னத்தம்பி அவர்கள்.
<hr>
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்
Share





