SKIP TO MAIN CONTENT

Melbourne இல் Indian Film Festival க்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டுகள்

Suhaasini
Suhaasini

கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், சூது கவ்வும் உட்பட பல தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ள, May 1ம் திகதி முதல் 11ம் திகதி வரை Melbourne இல் நடைபெறவுள்ள மாபெரும் Indian Film Festival இற்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள். கேள்வி: பின்வருவோரில் யார் 'சூது கவ்வும்' திரைப்படத்தின் கதாநாயகன்? 1) விக்ரம் 2) விஜய் சேதுபதி3) சிவகார்த்திகேயன் பதில்: ? இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையத்தளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும். போட்டி முடிவுத் திகதி : 28/04/2014, 23:59:59.மேலதிக விபரம்: iffm.com.au

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கேள்விக்கான விடையைச் சொல்லுங்கள், சூது கவ்வும் உட்பட பல தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படவுள்ள, May 1ம் திகதி முதல் 11ம் திகதி வரை Melbourne இல் நடைபெறவுள்ள மாபெரும் Indian Film Festival இற்குச் செல்ல இலவச நுழைவுச் சீட்டுகளை வெல்லுங்கள். கேள்வி: பின்வருவோரில் யார் 'சூது கவ்வும்' திரைப்படத்தின் கதாநாயகன்? 1) விக்ரம் 2) விஜய் சேதுபதி3) சிவகார்த்திகேயன் பதில்: ? இந்தக் கேள்விக்கான உங்கள் பதிலை, இதே இணையத்தளத்திலோ அல்லது tamil.program@sbs.com.au எனும் எமது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவையுங்கள். போட்டியில் பங்கேற்க ஒரேயொரு நிபந்தனை: www.Facebook.com/SBSTamil என்னும் எமது Facebookஐ நீங்கள் LIKE செய்ய வேண்டும். போட்டி முடிவுத் திகதி : 28/04/2014, 23:59:59.மேலதிக விபரம்: iffm.com.au

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now