SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
பூமிக்குத் திரும்ப முடியாத நிலையில் இந்திய வம்சாவளி வீராங்கனை உட்பட இரண்டு விண்வெளி வீரர்கள்!

அமெரிக்காவைச் சார்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை Sunita Williams மற்றும் Barry Wilmore ஆகிய இருவரும் ஜூன் மாதம் 5 ஆம் தேதி பூமியிலிருந்து விண்வெளிக்கு சென்றார்கள். ஆனால் மீண்டும் பூமிக்கு திரும்ப இயலாமல் அவர்கள் விண்வெளியில் உள்ளனர். இந்த அறிவியல் செய்தியை விவரிக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share