SKIP TO MAIN CONTENT

தாய் மொழியில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்!

India's 17th Lok Sabha begins
India's 17th Lok Sabha Source: Hindustan Times

இந்தியாவின் 17வது நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.கள் வித்தியாசமாக தமிழில் உறுதிமொழி ஏற்றனர். தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்றது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க என்ற கோஷங்களையும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் 17வது நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக எம்.பி.கள் வித்தியாசமாக தமிழில் உறுதிமொழி ஏற்றனர். தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழில் பதவியேற்றது தமிழக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தமிழ் வாழ்க, அம்பேத்கர் வாழ்க, பெரியார் வாழ்க என்ற கோஷங்களையும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். இந்த செய்தி குறித்து ஒரு பார்வை. தயாரித்து வழங்குகிறார் எமது தமிழக செய்தியாளர் ராஜ்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now