SKIP TO MAIN CONTENT

இந்தியாவின் 62வது தேசிய விருதுகள்

Uthara Unnikrishnan, Na Muthukumar & Bobby Simha

இந்தியாவின் 62வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தைகளுக்கான படம் என தமிழ் திரைப்படத்துறைக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்கள் குறித்த நிகழ்ச்சி, தயாரித்து வழங்குகிறார் செல்வி

Published

Updated

By Selvi Ranjan

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவின் 62வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த உறுதுணை நடிகர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த பின்னணி பாடகி, சிறந்த பாடலாசிரியர், சிறந்த குழந்தைகளுக்கான படம் என தமிழ் திரைப்படத்துறைக்கு 6 விருதுகள் கிடைத்துள்ளன. தேசிய விருது பெறும் கலைஞர்கள் மற்றும் படங்கள் குறித்த நிகழ்ச்சி, தயாரித்து வழங்குகிறார் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now