SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் பல வாரங்களுக்குப்பின்னர் தொற்றுகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

cc
A doctor wearing a Personal Protective Equipment suite (PPE) working inside of the Covid-19 Care Centre set up at Shehnai Banquet Hall. Source: Sipa USA Pradeep Gaur / SOPA Images/Sipa

இந்தியாவில், பல வாரங்களுக்குப் பின்னர் முதன்முறையாக தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையில் ஒரு சிறிய வீழ்ச்சியினை நாடு பதிவு செய்துள்ள நிலையில், இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் ஐரோப்பாவில் உல்லாசக்கப்பல் பயணங்கள் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பமாகின்றன. Greg Dyett தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

இந்தியாவில், பல வாரங்களுக்குப் பின்னர் முதன்முறையாக தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையில் ஒரு சிறிய வீழ்ச்சியினை நாடு பதிவு செய்துள்ள நிலையில், இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அத்துடன் ஐரோப்பாவில் உல்லாசக்கப்பல் பயணங்கள் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பமாகின்றன. Greg Dyett தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now