பாதுகாப்பு விசா சார்ந்த விடயங்களில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஆலோசனை வழங்க RACS நிறுவனத்துடன் பல அமைப்புகளுடன் இணைந்து ஆஸ்திரேலிய தமிழர் பேரவை தகவல் மாலை ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. RACS நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் Tanya-Jackson Vaughan மற்றும் குடிவரவு சட்டத்தரணியான அவனிதா செல்வராஜா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாள்: 24 ஜூலை 2017 - (திங்கள் கிழமை); நேரம்: வரவு பிற்பகல் 5:50 [பிற்பகல் 6:00 மணியிலிருந்து]இடம்: பெண்டில் ஹில் தொடருந்து நிலையத்தின் அருகில் உள்ள யாழ் மண்டபம். மேலதிக தகவல்களுக்கு: 0419 361 273 (பாலா விக்னேஸ்வரன்) மற்றும் 0421 83 2255 (சுஜன் செல்வன்)இன் நிகழ்வு குறித்து நம்மோடு உரையாடுகிறார்: ஆஸ்திரேலியத் தமிழர் பேரவையின் பாலா விக்னேஸ்வரனும் பங்குபற்றுகிறார்.