Manus தீவு தடுப்பு முகாமில், கடந்த மாசி மாதம் நடைபெற்ற அபாயகரமான கலவரங்கள் தொடர்பான அறிக்கையை அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அந்தக் கலவரங்களில் ஒருவர் கொல்லப்பட்டார், 69 பேர் காயங்களிற்கு உள்ளானார்கள். அதில் கடும் காயப்பட்ட ஒருவர், தமக்குப் போதுமான மருத்துவ உதவி உள்ளே கிடைப்பதில்லை எனக் கடிதமூலம் முகாமிற்கு வெளியே அறியப்படுத்தியுள்ளார்.இதுபற்றி Ron Sutton தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.