SKIP TO MAIN CONTENT

வெளிவந்துள்ள தலைமுறைகளுக்கு இடையிலான அறிக்கை சொல்வது என்ன?

Intergenerational report 2023
A copy of the Intergenerational Report 2023 is seen at Parliament House in Canberra. Inset (Mr Yusouf)

தலைமுறைகளுக்கு இடையிலான அறிக்கை - அடுத்த நாற்பது வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை, மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறைகள் எப்படி மாறக்கூடும் என்பதை கணிக்கும் அறிக்கை ஆகும். இந்த அறிக்கை பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் செல்வியுடன் விரிவாக உரையாடுகிறார் யூசுப் அவர்கள்.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

தலைமுறைகளுக்கு இடையிலான அறிக்கை - அடுத்த நாற்பது வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை, மக்களின் வாழ்க்கை தரம், வாழ்க்கை முறைகள் எப்படி மாறக்கூடும் என்பதை கணிக்கும் அறிக்கை ஆகும். இந்த அறிக்கை பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள் பற்றியும் செல்வியுடன் விரிவாக உரையாடுகிறார் யூசுப் அவர்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள். 

டிஜிட்டல் வானொலியில்  செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now