SKIP TO MAIN CONTENT

வட்டிவிகித உயர்வுகள் பணவீக்கத்தைச் சரி செய்யுமா?

Capture.JPG
Interest rates go up... but will it fix inflation? Source: AAP / Praba Maheswaran (Western Sydney LHD)

நாட்டின்ரிசர்வ் வங்கி உத்தியோகபூர்வ வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதஉயர்வுகள் நாட்டின் பணவீக்கத்தைச் சரி செய்யுமா? Hannah Kwon மற்றும் Felicity Davey தயாரித்த செய்திவிவரணத்தைதமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Maheswaran Prabaharan

Source: SBS

Skip to podcast episode content

நாட்டின்ரிசர்வ் வங்கி உத்தியோகபூர்வ வட்டி விகிதத்தை தொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகிதஉயர்வுகள் நாட்டின் பணவீக்கத்தைச் சரி செய்யுமா? Hannah Kwon மற்றும் Felicity Davey தயாரித்த செய்திவிவரணத்தைதமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now