SKIP TO MAIN CONTENT

தமிழில் பேச நாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

Karthik, Paanu, Mahesh and Pranathi
Source: Dr Karthik Velsamy (top left), Paanu Paul (top right), Mahesh Namasivayam (bottom right) and Pranathi Siva (bottom left)

உலக தாய்மொழி தினம் திங்கள் ( 21பெப்ரவரி) கொண்டாடப்படுகிறது. இத்தினம் தொடர்பாக முதுகலைப் பட்டம் பெற்ற பானு போல் (சிட்னி - மேல் வலது), Year 10 படிக்கும் மகேஷ் நமசிவாயம் (மெல்பன் - கீழ் வலது), Year 11 படிக்கும் பிரணதி சிவா (பிரிஸ்பன் - கீழ் இடது) ஆகியோர் கலந்துரையாடுகின்றனர். இவர்கள் ஆஸ்திரேலியாவில் தமிழ் கற்கும் அல்லது கற்றவர்கள். தமிழ் மொழியில் தங்களுக்கு பிடித்த இலக்கியம், தமிழில் பேச தாங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்று பல அம்சங்கள் குறித்து கலந்துரையாடுகின்றனர். பரிமாற்றம் நிகழ்ச்சியை நடத்துகின்றவர்: கன்பராவில் பணியாற்றும் மருத்துவர் கார்த்திக் வேல்சாமி அவர்கள் (மேல் இடது). கவிஞர். மேடைப் பேச்சாளர். ஆஸ்திரேலியத் தலைநகர இலக்கிய மன்றம் எனும் அமைப்பை நிறுவி நடத்திவருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now