Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நாட்டில் இரு தடுப்பூசிகளையும் போட்டவர்களின் எண்ணிக்கை 90 வீதத்தை எட்டுகிறது

cc

International students wear face masks as they arrive at Sydney Airport in Sydney, Monday, December 6, 2021. Source: AAP

குயின்ஸ்லாந்து மாநிலம் இம்மாதம் 13ம் திகதி முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பைலட் - முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக 250 சர்வதேச மாணவர்களை நாட்டினுள் வரவேற்றுள்ளது. Arianna Lucente தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

குயின்ஸ்லாந்து மாநிலம் இம்மாதம் 13ம் திகதி முதல் முழுமையாகத் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு தனது எல்லைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது. இதேவேளை நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் பைலட் - முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக 250 சர்வதேச மாணவர்களை நாட்டினுள் வரவேற்றுள்ளது. Arianna Lucente தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now