SKIP TO MAIN CONTENT

தேயிலை மற்றும் அதனை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களை கொண்டாட ஒரு தினம்

Tea plantation
Tea plantation

மே 21ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டது. தேயிலையின் மருத்துவ குணம் மற்றும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு தேநீர் தயாரிப்பது என்று பரிஸ்பனில் வசிக்கும் சித்த மருத்துவர் டாக்டர் செல்வி மணி அவர்கள் வழங்கும் தகவல்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மே 21ஆம் தேதி சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டது. தேயிலையின் மருத்துவ குணம் மற்றும் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு தேநீர் தயாரிப்பது என்று பரிஸ்பனில் வசிக்கும் சித்த மருத்துவர் டாக்டர் செல்வி மணி அவர்கள் வழங்கும் தகவல்களுடன் விவரணம் ஒன்றை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now