ஆஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச் சங்கம் நடத்தும் அனைத்துலகப் பெண்கள் தின விழா மெல்பேர்ணில் எதிர்வரும்11ம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கௌசி அன்ரனிப்பிள்ளை அவர்கள்.
Share
Published
Updated
By Renuka.T
Source: SBS
Share this with family and friends

