SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
“தனிப்பட்ட காழ்புணர்ச்சியால் என் இலக்கிய அங்கீகாரங்களை ஏற்க மறுக்கின்றனர்” – ஆசி.கந்தராஜா

Asi.Kantharajah
படைப்பிலக்கியவாதியாக, விஞ்ஞானியாக, பேராசிரியராக வலம் வருகின்றவர் ஆசி.கந்தராஜா அவர்கள். தனது “பணச்சடங்கு” நூலுக்காக இலங்கை அரசின் சாகித்ய விருதை அவர் சமீபத்தில் பெற்றார். புலம்பெயர் இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக திகழும் அவரை SBS-தமிழுக்காக ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடுகிறார் றைசெல். பாகம் 1.
Share