தமிழகத்தின் புகழ் மிக்க சமையல்கலைஞர்களில் ஒருவர் தாமு அவர்கள். சமையல் துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர் சமீபத்தில் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். சமயல் துறையில் அவரின் பயணம், அவர் எதிர்கொண்டு வரும் சவால்கள் மற்றும் அவரின் ஆஸ்திரேலியா பயணம் குறித்து செல்வியுடன் உரையாடுகிறார் சமையல்கலைஞர் தாமு அவர்கள். சமையல்கலைஞர் தாமு அவர்களின் நேர்காணலின் முதல் பாகம்.
சமையல்கலைஞர் தாமு அவர்களின் நேர்காணலின் இரண்டாம் பாகம் - இங்கே கேட்கலாம்
————————————————————————————————————————————————-
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share




