தமிழ்நாட்டில் கடைநிலையிலிருந்து உயர்ந்து கல்வியில் உச்சம் தொட்ட அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர், முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள் காலமானார். அவருக்கு வயது 93. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் சாதனைகளும், அவர் பெற்ற இந்திய மற்றும் சர்வதேச விருதுகளும் ஏராளம். கடந்த 2018ம் ஆண்டு அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் முதல் பாகம்.சந்தித்து உரையாடியவர்: றைசெல்.