SKIP TO MAIN CONTENT

“ஆங்கிலத்தில் படித்தால்தான் முன்னேறமுடியும் என்ற பெற்றோரின் கருத்து தவறானது”

Anandakrishnan.jpg

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் கல்வி கற்று, கடைநிலையிலிருந்து உயர்ந்து கல்வியில் உச்சம் தொட்டவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர், முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள். 2018ம் ஆண்டு அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் சுருக்கமான பதிவு இது. சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அவர் தமிழ் மொழி கல்வி குறித்து பேசும் நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்பு செய்கிறோம். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் கல்வி கற்று, கடைநிலையிலிருந்து உயர்ந்து கல்வியில் உச்சம் தொட்டவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர், முனைவர் மு.அனந்தகிருஷ்ணன் அவர்கள். 2018ம் ஆண்டு அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் சுருக்கமான பதிவு இது. சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அவர் தமிழ் மொழி கல்வி குறித்து பேசும் நேர்முகத்தை மீண்டும் ஒலிபரப்பு செய்கிறோம். அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now