“எம்மை அடிமைகளாக கொண்டுவந்த பிரிட்டிஷ்காரரிடமிருந்து விருது வாங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி”

Nava segment 2.jpg

Dr. S.K. Navaratnarajah

கலாநிதி எஸ் கே . நவரட்ணராஜா அவர்கள் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தின் மூத்த விரிவுரையாளராக பணியாற்றுகிறார். ஆஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அக்டோபர் மாதம் பிரிட்டனின் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் (UK - ICE) இன் Best Journal Paper விருது, ஆஸ்திரேலியாவின் Wollongong பல்கலைக்கழகத்தின் Social Impact எனும் பிரிவில் முன்னாள் மாணவர் விருது (2வது இடம்) என்று பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறார். அவரை சந்தித்து உரையாடுகிறார் றைசெல். நேர்முகம்: பாகம் 2


பாகம் 1ஐ செவிமடுக்க பின்வரும் இணைப்பை அழுத்துங்கள்:

https://www.sbs.com.au/language/tamil/ta/podcast-episode/interview-with-dr-s-k-navaratnarajah-part-1/m4frb94xj

——————————————————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now