SKIP TO MAIN CONTENT

ஈழத்துக் கலைஞர்களால் ஏன் சாதிக்க முடியாது?

Fayaz Zavahir
Fayaz Zavahir Source: FZ

ஈழத்து இசையமைப்பாளர் Fayaz Zavahir தனது இசைப் பயணம் பற்றியும் தென்னிந்தியத்திரையில் இந்தியக் கலைஞர்களைப்போல் ஈழத்துக் கலைஞர்களால் சாதிக்கமுடியாமைக்கான காரணம் மற்றும் பல விடயங்கள் பற்றி நம்முடன் மனம்திறக்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சிட்னிக் கிளையினர் வழங்கும் 'கீதவானி விருதுகள் 2017' மாபெரும் நிகழ்வுக்காக Fayaz Zavahir - ரட்ணம் ரட்னதுரை இரட்டையர்களுடன் இலங்கையிலிருந்து இசைக்குழுவினர் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளனர். யாழ் இந்து பழைய மாணவர் சங்க சிட்னிக்கிளை, 12 ஆவது ஆண்டாகப் பெருமையுடன் நடத்தும் 'கீதவாணி விருதுகள் 2017' பாடல் போட்டி நிகழ்ச்சி UNSW பல்கலைக் கழகத்தின் Clancy Auditorium இல் வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் மாதம் 9ம் திகதி) மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

ஈழத்து இசையமைப்பாளர் Fayaz Zavahir தனது இசைப் பயணம் பற்றியும் தென்னிந்தியத்திரையில் இந்தியக் கலைஞர்களைப்போல் ஈழத்துக் கலைஞர்களால் சாதிக்கமுடியாமைக்கான காரணம் மற்றும் பல விடயங்கள் பற்றி நம்முடன் மனம்திறக்கிறார். அவருடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் சிட்னிக் கிளையினர் வழங்கும் 'கீதவானி விருதுகள் 2017' மாபெரும் நிகழ்வுக்காக Fayaz Zavahir - ரட்ணம் ரட்னதுரை இரட்டையர்களுடன் இலங்கையிலிருந்து இசைக்குழுவினர் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளனர். யாழ் இந்து பழைய மாணவர் சங்க சிட்னிக்கிளை, 12 ஆவது ஆண்டாகப் பெருமையுடன் நடத்தும் 'கீதவாணி விருதுகள் 2017' பாடல் போட்டி நிகழ்ச்சி UNSW பல்கலைக் கழகத்தின் Clancy Auditorium இல் வருகிற சனிக்கிழமை (செப்டம்பர் மாதம் 9ம் திகதி) மாலை 5:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now