விருது பெறும் திரைப்படங்களின் இயக்குனர்களோடு சந்திப்பு

SBS Tamil

SBS Tamil Source: SBS Tamil

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2009 முதல் 2014 என்று ஆறு ஆண்டுகளுக்கான விருதுகளை தமிழக அரசு ஒட்டுமொத்தமாக அறிவித்துள்ளது. 2009-ம் ஆண்டு சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பசங்க இயக்குனர் பாண்டிராஜ், 2010-ம் ஆண்டு சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மைனா இயக்குனர் பிரபு சாலமன், 2011- ஆண்டு சிறந்த சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் வாகை சூடவா இயக்குனர் சற்குணம், 2012- ஆண்டு சிறந்த சிறந்த சிறந்த திரைப்படமாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் வழக்கு எண் 18/9 இயக்குனர் பாலாஜி சக்திவேல் ஆகிய நான்கு இயக்குனர்களும் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு கடந்த ஆண்டுகளில் வழங்கிய நேர்முகங்களின் தொகுப்பு. நேர்முகம் & தொகுப்பு: றைசெல்.


 

 

 


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now