SKIP TO MAIN CONTENT

'Global Super Star' கீத்தியா வர்மன் எம்முடன் பேசியது

Geethiyaa Varman
Geethiyaa Varman Source: FB

கனடாவில் பிறந்து வாழ்ந்தாலும், தமிழ், இசை குறிப்பாகத் திரையிசையுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றித்து அதில் புகழ் பெற்று வருகிறார் கீத்தியா வர்மன். தனது வழமையான படிப்புகளுடன், இசையிலும் பட்டப்படிப்பு மேற்கொண்டு வரும் அவர், இலங்கையில் நடைபெற்ற 'சக்தி Global Super Star' இசைப் போட்டியின் வெற்றியாளர்களுள் ஒருவர். இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவென மீண்டும் சிட்னி வருகை தரவுள்ள கீத்தியாவுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

Updated

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

கனடாவில் பிறந்து வாழ்ந்தாலும், தமிழ், இசை குறிப்பாகத் திரையிசையுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றித்து அதில் புகழ் பெற்று வருகிறார் கீத்தியா வர்மன். தனது வழமையான படிப்புகளுடன், இசையிலும் பட்டப்படிப்பு மேற்கொண்டு வரும் அவர், இலங்கையில் நடைபெற்ற 'சக்தி Global Super Star' இசைப் போட்டியின் வெற்றியாளர்களுள் ஒருவர். இசைநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவென மீண்டும் சிட்னி வருகை தரவுள்ள கீத்தியாவுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

இலங்கை, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியின் மேம்பாட்டுக்கு நிதி சேகரிக்கும் நோக்குடன், அக்கல்லூரியின் பழையமாணவிகள் சங்கத்தின் NSW கிளையினர் 'மயக்கும் மாலை 2017' எனும் இசை நிகழ்ச்சி ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து, சூப்பர்சிங்கர் புகழ் பின்னணிப் பாடகர் சத்திய பிரகாஷ் மற்றும் பிரபல Keyboard நிபுணர் ராஜேஷ் ஆகியோரும், கனடாவிலிருந்து 'இலங்கையின் Global Super Star' புகழ் Geethiyaa Varman ம் வருகைதரவுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலியப் புகழ் Eastern Empire இசைக் குழுவும் இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சி March மாதம் 4ம் திகதி, சனிக்கிழமை, மாலை 6:30 மணிக்கு, Blacktown Bowmen மண்டபத்தில் நடைபெறவுள்ளது. Here are few links from Geethiyaa Varman's channel:Kanave Kanave Music Video : Vaseegara Cover : Unakkenna Venum Sollu Cover :

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now