இலங்கை பின்னணிகொண்டவர்களுக்கு விசா கிடைப்பதில் தாமதமா? - பதில் தருகிறார் இந்தியத் துணைத்தூதர்

P.S. Karthigeyan, Deputy High Commissioner of India to Australia Source: SBS Tamil
ஆஸ்திரேலியாவுக்கான இந்திய துணைத் தூதராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி வகித்து வருகின்றவர் தமிழ் நாட்டைச் சார்ந்த P.S.கார்த்திகேயன் அவர்கள். கேன்பராவில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பொங்கல்விழாவின்போது நாம் அவரைச் சந்தித்து விரிவாக உரையாடினோம். ஆஸ்திரேலிய - இந்திய உறவு, இந்தியா விசா பெறுவதில் இலங்கை பின்னணி கொண்டவர்கள் எதிர்கொள்வதாக கூறப்படும் சிக்கல், OCI காரர்கள் சந்தித்த பிரச்சனைகள், தனது வாழ்க்கை அனுபவம் என்று பல அம்சங்களை மனம் திறந்து பேசுகிறார் P.S.கார்த்திகேயன் அவர்கள். சந்தித்தவர்: றைசெல்.
Share