“SPB வீட்டிலேயே சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்”

Source: Kannan
தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் சாவித்திரி கண்ணன் அவர்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக எழுத்தாளர், புகைப்பட பத்திரிகையாளர் (photo journalist), சுயாதீனமான பத்திரிகையாளர், அறம் (https://aramonline.in) எனும் இணைய இதழின் ஆசிரியர் என்று ஊடகத்துறையின் பல அம்சங்களில் பயணிப்பவர். அவரை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். பாகம்-1.
Share