Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

“தலித் பாலியல் வன்கொடுமையில் இந்திய ஊடகங்கள் சாதி பார்த்தே இயங்குகின்றன”

Indian media

தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் சாவித்திரி கண்ணன் அவர்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக எழுத்தாளர், புகைப்பட பத்திரிகையாளர் (photo journalist), சுயாதீனமான பத்திரிகையாளர், அறம் ( https://aramonline.in ) எனும் இணைய இதழின் ஆசிரியர் என்று ஊடகத்துறையின் பல அம்சங்களில் பயணிப்பவர். அவரை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். பாகம்-2.

Published

Updated

By Raysel

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் சாவித்திரி கண்ணன் அவர்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக எழுத்தாளர், புகைப்பட பத்திரிகையாளர் (photo journalist), சுயாதீனமான பத்திரிகையாளர், அறம் ( https://aramonline.in ) எனும் இணைய இதழின் ஆசிரியர் என்று ஊடகத்துறையின் பல அம்சங்களில் பயணிப்பவர். அவரை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். பாகம்-2.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now