Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலிய நேயர்களுக்கு “மிருதங்க மேதை” காரைக்குடி மணி வழங்கிய நேர்முகம்

20frmani10.jpg

“மிருதங்க மேதை” காரைக்குடி மணி அவர்கள் கர்னாடக இசை உலகில் தன்னுடைய மேதைமையான பங்களிப்பைச் செலுத்தியவர். கடந்த வாரம் தமிழகத்தில் காலமான அவர் 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதி. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raysel

Source: SBS

Share this with family and friends

“மிருதங்க மேதை” காரைக்குடி மணி அவர்கள் கர்னாடக இசை உலகில் தன்னுடைய மேதைமையான பங்களிப்பைச் செலுத்தியவர். கடந்த வாரம் தமிழகத்தில் காலமான அவர் 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்தபோது SBS தமிழ் ஒலிபரப்புக்கு வழங்கிய நேர்முகத்தின் ஒரு பகுதி. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now