SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
வாழ்க்கையின் வலிகளையல்ல, இனிமையான உணர்வுகளை பதிவு செய்வதே எனது எழுத்து

Ramanichandran
தமிழ் நாவல் வரிசையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் நாவல்களில் ரமணி சந்திரன் அவர்கள் எழுதிய நாவல்கள் மிக அதிகம் என்று பார்க்கப்படுகிறது. காதலை மையப்படுத்தி அதுவும் பெண்களின் உணர்வுகளை இளையோடச் செய்து அவர் படைத்த நாவல்கள் பெரும் வெற்றி பெற்றன. அடுத்த மாதம் தனது 85 வயதை நிறைவு செய்யும் அவரோடு நாம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடத்திய சந்திப்பின் மறு ஒலிபரப்பு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.
Share