கமல், ரஜினி வருகின்றனர். தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதா?

Source: samas
சமஸ் அவர்கள் இன்றைய தமிழ் ஊடகவியல் தளத்தில் மிகவும் குறிப்பிடும்படியான பத்திரிகையாளர்; கட்டுரையாளர்; அரசியலை மிக நுணுக்கமாகவும், ஆழமாகவும் அலசக் கூடியவர். எளிய நடையில் வலுவான கருத்துக்களை வாசகனிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்டவர். தமிழக இலக்கியவாதிகளாலும், முன்னணி எழுத்தாளர்களாலும் உச்சிமுகர்ந்து பாராட்டப்படும் இளைஞர். நடிகர்கள் கமல், ரஜினி ஆகியோர் அரசியலுக்கு வருகின்றனர். தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பலளிக்கிறார். சமஸ் அவர்களோடு ஒரு சந்திப்பு. சந்தித்து உரையாடியவர்: றைசெல். பாகம் – 3.
Share





