SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune inபக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
சிட்னியில் சித்திரைத் திருவிழா - Super Singer Title Winner அருணாவுடன் அகிலா

Interview with Super Singer Title Winner Aruna and her sister Akila Source: Supplied
பன்னிரண்டாவது வருடமாக நடக்கவிருக்கும் சிட்னியில் சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ள Super Singer Title Winner அருணா அவரது சகோதரி அகிலா ஆகியோர் Super Singer கார்த்திக் அவர்களுடன் இணைந்து வருகைதந்து நிகழ்ச்சி வழங்கவுள்ளார்கள். இதுபற்றியும் தமது இசை வாழ்க்கை பற்றியும் அருணா, அகிலா சகோதரிகளுடன் உரையாடுகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share