SKIP TO MAIN CONTENT

SBS பொங்கல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுடன் ஒரு சந்திப்பு!

Happy Pongal festival celebration background
vector illustration of Happy Pongal festival celebration background Source: iStockphoto

'பொங்கல் உணவில் உங்களுக்கு அதிகம் பிடித்தது எது' எனும் தலைப்பில், தைப்பொங்கல் பண்டிகையையொட்டி SBS தமிழ் ஒலிபரப்பு போட்டி ஒன்றை நடத்தியிருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கியிருந்தது. குறித்த போட்டியில் வெற்றிபெற்றவர்களில் மூவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

'பொங்கல் உணவில் உங்களுக்கு அதிகம் பிடித்தது எது' எனும் தலைப்பில், தைப்பொங்கல் பண்டிகையையொட்டி SBS தமிழ் ஒலிபரப்பு போட்டி ஒன்றை நடத்தியிருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் வழங்கியிருந்தது. குறித்த போட்டியில் வெற்றிபெற்றவர்களில் மூவருடன் உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now